இந்தியா

அசாம் மாநில வெள்ள பாதிப்பு நிலவரங்கள் - 23 மாவட்டங்களில் 24,76,431 பேர் பாதிப்பு

அசாம் மாவட்டத்தில், பெய்த கனமழை வெள்ளத்தினால் 24 லட்சத்து 76 ஆயிரத்து 431 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அசாம் மாவட்டத்தில், பெய்த கனமழை வெள்ளத்தினால் 24 லட்சத்து 76 ஆயிரத்து 431 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்காக, 457 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் பாதுகாப்பு பூங்காவில், 132 விலங்குகளின், இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 14 காண்டாமிருகங்கள், 5 காட்டு எருமைகள், 8 காட்டுப்பன்றிகள், 2 சதுப்பு மான், 98 பன்றி மான், 3 முள்ளம்பன்றிகள் உள்ளிட்டவை அடங்கும்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்