இந்தியா

அசாமில் பா.ஜ.க. தலைவர்கள் முகம் பொறித்த ராவணன் உருவ பொம்மை எரிப்பு

திப்ரூகர் நகர செயலாளர் ஜோதி போரத்கூர் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர்களின் முகங்கள் இடம் பெற்ற 50 அடி உயர ராவணனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திப்ரூகர் நகர செயலாளர் ஜோதி போரத்கூர் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர்களின் முகங்கள் இடம் பெற்ற 50 அடி உயர ராவணனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்