இந்தியா

நடுவானில் அடித்துக் கொண்ட விமான பயணிகள்... - வெளியான அதிர்ச்சி காட்சிகள்..

தந்தி டிவி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே கைகலப்பு நடந்தது‌.

விமானத்தில் உள்ள கேபின் இடத்தில் லக்கேஜை வைப்பதில் இருவரும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்