இந்தியா

Asia First Women Loco Pilot | Anand Mahindra|ஆசிய கண்டத்தின் முதல் பெண் ரயில் பைலட்டுக்கு ராஜமரியாதை

தந்தி டிவி

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட்டுமான சுரேகா யாதவ், வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்... 36 ஆண்டுகாலமாக ரயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ், 60 வயதை அடைந்த‌தால், ரயில்வே அதிகாரிகள், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தரா உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்... 

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..