இந்தியா

கிருஷ்ணரை சுமந்து வந்த தேரை தொட்டதும் துடிதுடித்து சுருண்டு பிரிந்த 5 உயிர்கள்

தந்தி டிவி

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி - கிருஷ்ணஜெயந்தி விழாவில் சோகம்

ஹைதராபாத் அருகே கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின் போது தேரில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வீதியில் உள்ள மின் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரை இழுத்துச் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்