இந்தியா

கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... மனைவி சுனிதா கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. மனைவி சுனிதா கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை

அதிகார ஆணவத்தில் கெஜ்ரிவாலை பிரதமர் மோடி கைது செய்துள்ளதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். அனைவரையும் நசுக்க பார்ப்பதாக குற்றம் சாட்டிய அவர், இது டெல்லி மக்களை வஞ்சிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார். சிறையில் இருந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்