இந்தியா

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியுள்ள நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இவ்வாறு கருத்து பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்