இந்தியா

சி.பி.ஐ.-ல் தொடரும் அதிரடி மாற்றங்கள் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்

சி.பி.ஐ.-யில் தொடரும் மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சி.பி.ஐ. ஒரு பிரதான விசாரணை அமைப்பு என்றும், அதன் நேர்மையை பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடைபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ. -யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நேர்மையாக விசாரணை நடைபெறவே, 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

* இந்த விவகாரத்தில், முழு விசாரணையை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி