இந்தியா

அருண் ஜெட்லி இரங்கல் கூட்டம் - அமித்ஷா பங்கேற்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு புதுடெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று புகழாரம் சூட்டினார்.

தந்தி டிவி

அண்மையில் காலமான , முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு, புதுடெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று, புகழாரம் சூட்டினார்.மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அருண்ஜெட்லியின் உருவப்படத்திற்கு தலைவர்கள், மலர் தூவி, மரியாதை செலுத்தினர். பாஜக தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று, அருண்ஜெட்லிக்கு புகழாரம் சூட்டினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்