இந்தியா

எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்

எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்

தந்தி டிவி

எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்

பீகாரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் ஒருவர் எருதுவில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். கதிஹார் மாவட்டத்தின் ராம்பூரில் போட்டியிடும் அஜத் அலாம், அலங்கரிக்கப்பட்ட எருதுவில் கிராமத்தினரின் ஊர்வலத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அலாம், தன்னிடம் பெட்ரோல், டீசல் வாங்க வசதி இல்லாததால் எருதுவில் வந்ததாக தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை