இந்தியா

"எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள தயார்" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

தந்தி டிவி
எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பாதுகாப்பு படையினரை குவிப்பது தொடர்பாக கவலைப்பட வேண்டியது எதுவும் கிடையாது என்றும், எந்தஒரு பாதுகாப்பு சவாலையையும் எதிர் கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார். எல்லையில் பாகிஸ்தான் அதிகமான படைகளை குவிக்கிறது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம், இது இயல்பானது என்றும் இதுதொடர்பாக கவலையடைய எதுவும் இல்லை என்றும் பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்