இந்தியா

அம்ஃபான் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் பங்கேற்பு

அம்ஃபான் புயல் பாதித்த மேற்குவங்கத்தில் மீட்புப் பணிகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
அம்ஃபான் புயல் பாதித்த மேற்குவங்கத்தில் மீட்புப் பணிகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் கொல்கத்தா மட்டுமின்றி, தாலிகஞ்ஜ், டைமண்ட் ஹார்பர், பெஹலா உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களிலும் pசீரமைப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்