இந்தியா

சூரல்மலைக்கே ஹீரோவான பெய்லி பாலம்... மேலும் பலம் சேர்க்கும் ராணுவம்

தந்தி டிவி

கேரள மாநிலம் சூரல்மலைப்பகுதியில் பெய்லி பாலத்தின் அருகே மண் சரிவு ஏற்படாமல் இருக்க, தன்னார்வ மீட்புப் படையினர் கற்களைக் கொண்டு தடுப்பு அமைத்தனர். வயநாடு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அ மைத்தனர். இந்த பாலத்தின் அருகே தண்ணீர் வேகமாக வருவதால், அதனை பாதுகாக்க முடிவு செய்த ராணுவத்தினர், பாலத்தின் கரைகளில் கற்களைக் கொண்டு தடுப்பு அமைக்க முடிவு செய்தனர். அதன்படி, தன்னார்வ மீட்புப் படையினரைக் கொண்டு, கற்களை அடுக்கி, பாலத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்

BREAKING | மருத்துவ மாணவர்களின் கட்டாய கிராம சேவை - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு