இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

தந்தி டிவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேலும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைதராபாத்-ன் சகோதர, சகோதரிகளுக்கு டெல்லி துணையாக நிற்கும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்