இந்தியா

ஜிஎஸ்டி வரி வசூலில் புதிய சாதனை

தந்தி டிவி

ஏப்ரல் மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும் இது புதிய உச்சம் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும்12.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிகர வரி வருவாய் 17 புள்ளி 1 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்