இந்தியா

தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்கு ஒப்புதல்; 2 லட்சம் கிராமங்களுக்கு ரூ.40,700 கோடி நிதி

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 40 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தந்தி டிவி

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 40 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக 14 ஆயிரம் கோடி ரூபாயும், மாநிலங்கள் செலவு செய்ய வேண்டிய தொகை 8 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15-வது நிதிக்குழுவின் 12 ஆயிரத்து 730 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 100 கோடி ரூபாயும் கிடைக்க செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு