NHல் விபத்துக்குள்ளான ஆப்பிள் லாரி | பெட்டி பெட்டியாக அள்ளி சென்ற மக்கள்
விபத்துக்குள்ளான லாரி - ஆப்பிளை அள்ளி சென்ற மக்கள் தெலங்கானா மாநிலம் வாராங்கல் கம்மம் தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த ஆப்பிள் ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது... கீழே விழுந்த ஆப்பிள்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்...