இந்தியா

அதிநவீன அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர் - இன்று விமானப்படையில் இணைப்பு

அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.

தந்தி டிவி

அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெலிஹாப்டர்,பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்