இந்தியா

#Breaking : அண்ணா பல்கலை.,யில் மெகா மோசடி... அதிர வைத்த லிஸ்ட்..! துணைவேந்தர் கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

"அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"/அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை/189 ஆசிரியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது - துணைவேந்தர் வேல்ராஜ் /ஆதார் எண்ணை மாற்றி கொடுத்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் - துணைவேந்தர் வேல்ராஜ் /"பிறந்த தேதி அடிப்படையில் யார் யாரெல்லாம் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது"//கோப்புக்காட்சி/4/"முறைகேடு - பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்