இந்தியா

அனில் அம்பானி சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனில் அம்பானிக்கு கொடுத்துள்ள 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க, அவருடைய சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக மூன்று சீன வங்கிகள் அறிவித்துள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்