இந்தியா

பள்ளியில் சண்டையிட்டு கொண்ட மாணவர்கள் - ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 பேர் காயம்

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சண்டையிட்டு கொண்டனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாததால் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டில் கவிழ்ந்து 6 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்