இந்தியா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள், வருகிற 22 ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அசோக் கெலாட், ஆந்திர மாநிலம், அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, சந்தித்தார். அப்போது வரும் 22 ஆம் தேதி, எதிர்கட்சி தலைவர்கள், டெல்லியில் ஆலோசனை நடத்த இருப்பது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் சந்தித்து வந்தனர். இந்நிலையில், வருகிற 22 ஆம் தேதி, நடக்க உள்ள கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்