இந்தியா

ஆந்திரா ரயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு | 88122 32267

தந்தி டிவி

ஆந்திரா ரயில் விபத்து தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் விவரங்கள் குறித்த தவகவல்களை இந்த தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக, உதவி மையங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனடையே, இந்த விபத்து காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்