இந்தியா

ஆந்திராவில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் தொழிற்சாலை அருகே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோட்டூர் கிராமத்தில் இருந்து கார் ஒன்றில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆளில்லா ரயில்வே கேட் முன்பு பழுதாகி நின்ற காரை சிமெண்ட் ஏற்றிவந்த ரயில் மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா