இந்தியா

3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - 9வது நாளாக தொடரும் போராட்டம்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன்மோகன் திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, அங்கேயே உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இது நினைவுப்படுத்துகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்