இந்தியா

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் நடக்கும் ராகு - கேது சர்பதோஷ நிவாரண பூஜைகளில் பக்தர்கள் வழக்கம்போல் கலந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரியப்படுத்தியுள்ளார். பவித்ரா உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடத்தப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்