இந்தியா

ஆந்திரா சாலை விபத்து : 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சக்கரப்பள்ளி என்ற இடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் வேன்கள் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சக்கரப்பள்ளி என்ற இடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் வேன்கள் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றவர்கள் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்