இந்தியா

ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பிக்களும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, ஆசிர்வாதம் செய்தனர். ஜெகன் வருகையையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்