இந்தியா

'சக்தி' பெண் போலீசார் குழுவை நியமித்தது ஆந்திர காவல்துறை...

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தந்தி டிவி
ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவில் 17 பேர் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண் காவலர்களுக்கு புதிய சீருடை, சைக்கிள்கள் மற்றும் கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக இவர்களுக்காக சிறப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்