இந்தியா

விடுதி அறைகளை சுத்தம் செய்த சிறுமி - நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி உத்தரவு

ஆந்திராவில் காவலர்கள் தங்கி இருந்த அறையை 7வயது சிறுமி சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில், காவலர்கள் தங்கி இருந்த அறையை 7வயது சிறுமி சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்மகூரில் உள்ள அரசு கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க தலைமை காவலர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளை, கல்லூரி காவலாளியின் 7 வயது மகள் சுத்தம் செய்துள்ளார். சிறுமி சுத்தம் செய்யும் வீடியோ வேகமாக பரவிய நிலையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி கெளதம் உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்