இந்தியா

ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு - சந்திரபாபு நாயுடுவை தடுத்த போலீசார்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பேருந்து யாத்திரை நடைபெறுகிறது. விஜயவாடாவில் இதற்கான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். இதனிடையே, அந்த பேருந்து யாத்திரை தொடங்குவதற்கு முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்