இந்தியா

Ananya Raj | 27 வயதில் பிரபல நடிகை மரணம்.. மனநல பிரச்னையால் தூக்கத்திலேயே பிரிந்த உயிர்

Ananya Raj | 27 வயதில் பிரபல நடிகை மரணம்.. மனநல பிரச்னையால் தூக்கத்திலேயே பிரிந்த உயிர்

thanthitv

இந்த நடிகையா மரணம்.. அதுவும் 27 வயசுலயேவா - மனநல பிரச்னையால் தூக்கத்திலேயே பிரிந்த உயிர் #actressananyaraj #ananyarajdeath இந்தி நடிகை அனன்யா ராஜ் 27 வயதில் மரணம் பிரபல இந்தி மற்றும் தெலுங்கு நடிகை அனன்யா ராஜ் தனது 27 வது வயதில் மரணமடைந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா கடந்த மாதம் 15ஆம் தேதி வீட்டில் உறக்கத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்...

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு