இந்தியா

140 கி.மீ. பாதயாத்திரையாக நடந்தே சென்ற ஆனந்த் அம்பானி.. எங்கே தெரியுமா..?

தந்தி டிவி

ஆனந்த் அம்பானி தனது பிறந்தநாளை முன்னிட்டு

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். ஜாம்நகரில் இருந்து

சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானியின் இந்த பாத யாத்திரை பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thiruvannamalai அருணாச்சல பெருமானை தேடி திருவண்ணாமலை வரும் பக்தர்களே.. உங்களுக்காகவே அறிவிப்பு

Trichy | Accident | திருச்சி கோர விபத்து எகிறும் பலி எண்ணிக்கை 2 பேரின் நிலை?

Trichy | Accident | மரத்தில் மோதிய ஆம்னி வேன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான 5 பேர்

நாகர்கோவிலில் ரயிலில் பெண் கொடூர பலாத்காரம் - குலைநடுக்க சம்பவத்தில் டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்

Annamalai | Manickam Tagore | Congress | "அண்ணாமலை திமுக கூட டீலிங் போட்டுட்டு.." - மாணிக்கம் தாகூர்