இந்தியா

கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .

தந்தி டிவி

கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . தற்போது கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு 1640 மருந்து குப்பிகளும் புதுச்சேரிக்கு 155 மருந்து குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெஸிவிரை போன்று தோஸிலிசுமாப் மருந்தும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்