இந்தியா

"அமுத கடல் உனக்குதான்… ஆரா மழை உனக்குதான்…" மக்களின் மனதை கொள்ளைகொண்ட ராஹா

தந்தி டிவி
• பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் தம்பதி, தங்களது மகளை முதல்முறையாக வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். • இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். • இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு வயதான ராஹா என்ற மகள் உண்டு. • ஆனால் மகள் ராஹாவின் புகைப்படத்தை ஆலியா பட்டும் அவரது கணவர் ரன்பீரும் வெளியிடாமல் இருந்தனர். • இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் முதல்முறையாக தங்களது மகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். • தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ராஹாவை அள்ளி கொஞ்சாத குறையாக கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்..

TN Fishermen கரை ஒதுங்கிய 8 சடலம் தமிழர்களா? - குலைநடுக்க பதற்றம்

Uttarpradesh | Palkova | 1.6 டன் கலப்பட பால்கோவா JCB மூலம்மண்ணை போட்டு மூடிய அதிகாரிகள்

Crime | Death | மனைவியை உயிரோடு கட்டிவைத்து எரித்த கணவன்.. சந்தேகத்தால் நடந்த கோர வெறிச்செயல்

TN Rain Update | வந்தது கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Girl Missing Case | சொந்த ஊரை சேர்ந்த 5 பேர்.. செஞ்சி சிறுமி வழக்கில் CBCID அதிரடி