21 ஆண்டுகளுக்கு பின் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள அம்மன் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது
தந்தி டிவி
பாஞ்சாலியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஆரணியில் உள்ளா பாஞ்சாலியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. தர்மராஜா சமேத பாஞ்சாலியம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.