இந்தியா

"மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள்" - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். சட்ட ஒழுங்கை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்