இந்தியா

Amitshah | கிரிக்கெட் பேட்டுக்குள் இருந்த பொருள்-மாஸ்டர் பிளான் போட்டு மும்பையில் தூக்கிய அதிகாரிகள்

Amitshah | கிரிக்கெட் பேட்டுக்குள் இருந்த பொருள்-மாஸ்டர் பிளான் போட்டு மும்பையில் தூக்கிய அதிகாரிகள்

thanthitv

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) நடத்திய 'ஆபரேஷன் ஒயிட் ஸ்டிரைக்' (Operation WHITE STRIKE) மூலம், மும்பையில் சுமார் 1,745 கோடி ரூபாய் மதிப்பிலான 349 கிலோ உயர்தர கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ரகசியக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வின் அடிப்படையில், நவி மும்பை மற்றும் பிவண்டி பகுதிகளில் உள்ள கிடங்குகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது, கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் இந்த நெட்வொர்க்கை முறியடித்த என்.சி.பி குழுவினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். இந்த மெகா கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கைது செய்யத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு