இந்தியா

"பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்" - அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தந்தி டிவி
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்