இந்தியா

America | PERM | இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிரடி காட்டும் அமெரிக்கா | இந்தியா ரியாக்‌ஷன்

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிரடி காட்டும் அமெரிக்கா | இந்தியா ரியாக்‌ஷன்

thanthitv

America | PERM | இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிரடி காட்டும் அமெரிக்கா | இந்தியா ரியாக்‌ஷன் #america #PERM #IT #india #thanthitv அமெ. கட்டுப்பாடுகள் இருநாட்டு வளர்ச்சிக்கும் உதவாது - இந்தியா அமெரிக்காவின் கிரீன் கார்டு தொடர்பான 'பெர்ம்' (PERM) திட்டத்தில் சில நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அது H-1B விசா வைத்திருப்பவர்களை பாதிக்காது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது..

TN By Election Results 2026 | வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற வேகத்தில் மரகதம் குமரவேல் அதிரடி பேட்டி

BREAKING || சென்னை வரும் PM மோடி... இறங்கும் 15000 போலீஸ் - ஹைஅலர்ட்டில் தலைநகர்

BREAKING || நேராக வீட்டிற்கே வரும் ராகுல் - விருந்து வைக்கும் CM விஜய்?

CM Vijay | "CM விஜய்க்கு இந்த வெற்றி முழு திருப்தியை கொடுக்காது" - பகீர் கிளப்பிய சுமந்த் சி

CM Vijay | Rahul Gandhi | CM விஜய்யை சந்திக்கிறார் ராகுல்காந்தி.. இதுதான் காரணமா!