இந்தியா

தலைகீழாக தொங்கியபடி நடனமாடி அசத்திய குழந்தைகள்

தந்தி டிவி

கேரளம் மாநிலத்தில் மிலாடி நபியை ஒட்டி இஸ்லாமியர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்... குழந்தைகள் புத்தாடை அணிந்து ஊர்வலம் வந்தனர்... பாடல் பாடி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...

ஏராளமான மசூதி வளாகங்கள், மதராசாக்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மலப்புறம் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பங்காடு மசூதியில் உள்ள மதரசா மாணவர்களின் ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சியும் உற்சாகமாக நடைபெற்றது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி