இந்தியா

அல்போன்சா மாம்பழத்துக்கு 'புவிசார் குறியீடு'...

அல்போன்சா மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கினார், மத்திய அமைச்சர்.

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி, சிந்து துர்கா, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் விளையும் அல்போன்சா ரக மாம்பழத்துக்கு 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதி வேளாண் வித்யாபீட நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வழங்கினார். அப்போது அவர், 'அறிவுசார் சொத்துரிமைக்கான உரிய பங்கு, விவசாயிகளுக்கு கிடைக்கும்' என குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்