இந்தியா

அல்லு அர்ஜுன் தலையில் இடியை இறக்கிய அடுத்த செய்தி

தந்தி டிவி

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ரசிகர்கள் தெலங்கானா முதல்வர்

ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதுகுறித்து ‌காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அல்லு அர்ஜுன் ரசிகர்களின் சமூக ஊடக செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு