இந்தியா

வங்கிப் பணியாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி : ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பு காசோலைகள் தேக்கம்

கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த இரு தினங்களாக நடந்த வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பணமாக மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் வங்க அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டாலும், பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், இருதினங்களில் வங்கிப் பரிமாற்ற சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளானதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்