இந்தியா

புத்தாண்டையொட்டி அனைத்து தரிசனம் ரத்து : திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மலைப்பாதயில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஆதார், அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்