இந்தியா

திடீரென சாலை மறியலில் குதித்த AITUC-யினர்.. புதுச்சேரியில் பரபரப்பு

தந்தி டிவி

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளுக்கான அமைப்பு குழு தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்