இந்தியா

ரூ.8.51 லட்சம் கோடியுடன் 4ம் இடத்தில் ஏர்டெல்.. முதல் 2 இடங்களின் மதிப்பு தெரியுமா?

தந்தி டிவி

ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பை தாண்டியுள்ளது. இந்திய ரூபாயில் அதன் சந்தை மதிப்பு 8.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சந்தை மதிப்பில் இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனமாக ஏர்டெல் உருவெடுத்துள்ளது. 23 ஆயிரத்து 900 கோடி டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் முதலிடத்திலும், 16 ஆயிரத்து 700 கோடி டாலர் சந்தை மதிப்புடன் டி.சி.எஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 15 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூன்றாம் இடத்தில் உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்