இந்தியா

சுரேஷ் பிரபுவுடன் சத்திய பாமா சந்திப்பு

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா சந்தித்தார்.

தந்தி டிவி

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா சந்தித்தார். அப்போது, கோவை - திருப்பூர் மக்கள் பயன் பெறும் வகையில், கூடுதல் விமான சேவைகளை துவக்குமாறு, சத்திய பாமா கேட்டுக்கொண்டார். இதுதவிர, கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறும், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் சத்திய பாமா கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்