இந்தியா

சாப்பாட்டில் கூர்மையான பிளேடு - நடுவானில் அதிர்ந்து போன பயணி

தந்தி டிவி

ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில், விசாரணைக்குப் பிறகு, அது வெஜிடபிள் ப்ராசசிங் மெஷினில் இருந்து வந்தது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் இனி நடக்காதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது...

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்