இந்தியா

முதல் முறையாக சென்னை ஏர்போர்ட்டில் கால் பதித்த அதிநவீன சொகுசு விமானம் - எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ஏர் பஸ் ஏ350 ரக விமானத்தில் 350 பேரில் இருந்து 400 பேர் வரை பயணம் செய்ய வசதி உடையது. அதிநவீன சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் பின் பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. ஏர் பஸ் விமானத்தின் மூலம் பயணம் நேரம் குறையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்